தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பரகளில்நடிகையாக நடித்தார்.கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஏ மாய சேசாவே’ என்ற படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் .
இதன் பிறகு தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் சிறிய கதாபத்ரதில் நடித்த மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.பாணா காத்தாடி’ திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் தமிழில் தெறி, 24 ,10 எண்றதுக்குள்ள, தங்க மகன், கத்தி, நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சிறிது காலமாக நடிகை சமந்தா சினிமாவிற்கு பிரேக் கொடுத்து இருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஏற்கனவே நடித்து முடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று இருக்கிறது.இந்த நிகழ்ச்சிக்கு சமந்தா மிக கவர்ச்சியான உடையில் வந்திருக்கிறார்.இப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.ப்ரோமோஷன் நிகழ்ச்சில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர்.
இந்த நடனத்தில் சமந்தாவை விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை அடுத்து,…
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…