Categories: சினிமா

“ரொம்ப நாளா கேட்டுகிட்டே இருந்தேன்… உன் இடத்துல கோயில் கட்டி கொடுன்னு”… கண்கலங்கிய தளபதி அம்மா… என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய் .இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த அவர் சினிமாவை கைவிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

 

‘தமிழக வெற்றிக்கழகம்’ என்று தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த அவர் 2026 ல் நடைபெறும் தேர்தலில் கால் பதிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்பொழுது தளபதியின் ரசிகர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறி கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் தனது அம்மாவிற்காக கோவில் ஒன்றை கட்டியிருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜயின் அம்மா ஷோபனா தனது மகன் தனக்காக கட்டிய சாய் பாபா கோவிலுக்கு சென்று பிரார்த்தித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், ‘ரொம்ப நாளா விஜய் கிட்ட இருந்து ஒரு பாபா கோயில், நம்ம இடத்தில கட்டணும்னு உன்னோட பேருல இருக்க ப்ராப்பர்ட்டி-ல  கட்டணும்னு ரொம்ப ஆசையா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தேன்.

அவர் கட்டிட்டாரு. நான் வந்து வியாழக்கிழமை, வியாழக்கிழமை வந்துட்டு இருக்கேன். நீங்க எல்லாரும் பாபா கிட்ட பிரே பண்ணி எல்லா நன்மைகளையும் பெறனும்னு நான் வேண்டிக்கிறேன்’ என்று எமோஷனலாக பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த பேட்டி…

Begam

Recent Posts

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

4 minutes ago

“அண்ணன் சொல்லிட்டாரு.. தங்கச்சி முடிச்சுட்டாங்க”… நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘தர்மயுத்தம்’ ஆரம்பம்… ஸ்டாலின் எடுத்த விஸ்வரூபம்…!

மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…

11 minutes ago

“விஜய்யின் காலில் விழுந்து கதறினேன்.. எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம்”…. திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

17 minutes ago

பகீர்!… சொந்தப் பேத்தியையே சீரழித்த தாத்தா!… காமவெறி முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை… சிவகங்கை நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…

20 minutes ago

BIG BREAKING: ‘ஜனநாயகன்’ திரைப்படம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு.. விஜய்க்கு மகிழ்ச்சி…!

சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…

30 minutes ago

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

35 minutes ago