Categories: சினிமா

90’S ஃபேவரிட் தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் என்ன செய்ய போகிறார் தெரியுமா..? இந்த தடவையாவது சக்சஸ் ஆகுமா..?

Spread the love

90’s கால கட்டத்தில் தொகுப்பாளராகவும், சின்னத்திரை நடிகராகவும் கலக்கியவர் விஜய் ஆதிராஜ். இவர் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 1-ல், அவரது மனைவி ரஷ்னாவுடன் இணைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்  கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தகம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்தார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு படம் நல்ல வரவேற்பு பெறவில்லை. சின்னத்திரை கைகொடுத்த அளவுக்கு வெள்ளி திரை விஜய் ஆதிராஜுக்கு கை கொடுக்கவில்லை. புத்தகம் படம் தோல்வி அடைந்த இயக்கவில்லை.

இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்திற்கு நொடிக்கு நொடி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் செம்பி பட புகழ் அஸ்வின் குமார், ஷியாம் நரேன் ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் அம்ரேஷ் இசையமைக்க உள்ளார்.

ஆக்சன் பொழுதுபோக்கு கதை அம்சம் கொண்ட படமாக நொடிக்கு நொடி படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் புதுமுக நடிகை கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த மாதம் படப்பிடிப்பை தொடங்கி செப்டம்பர் மாதம் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர். நொடிக்கு நொடி படம் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

எரிக்கப்பட்டாரா? தீக்குளித்தாரா?… பள்ளி வளாகத்தில் பற்றி எரிந்த தீ… காப்பாற்ற யாரும் இல்லையா?… சம்பவத்தின் பகீர் பின்னணி…!!

டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர், பள்ளி வளாகத்திற்குள்ளேயே தீக்குளித்து உயிரிழந்த சம்பவம்…

2 minutes ago

யார் இந்த நவாப் கான்?… காரில் தொங்கியபடி சென்ற நபர்… கரும்பு தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர்… CCTV-ல் சிக்கிய கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நவாப் கான் என்ற நபர் பட்டப்பகலில் மர்மக் கும்பலால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

9 minutes ago

அடக்கொடுமையே!… முதல் கணவர் உயிரோட தான் இருக்காரா?… நள்ளிரவில் காணாமல் போன புதுப்பெண்… போலீஸ் விசாரணையில் வெடித்த பகீர் உண்மை…!!

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவருக்கு அண்மையில் மறுமணம் நடைபெற்றது. ஆனால், முதலிரவன்றே தனது மனைவி…

16 minutes ago

ஐயோ… கடைசி மூச்சு வரை பாம்பு பிடிப்பேன்… 5000 விஷப் பாம்புகளுடன் மோதும்… பெண்ணின் மிரள வைக்கும் சாகசம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜீ தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள மற்றொரு நிகழ்ச்சி 'தமிழா தமிழா'. ஊடகவியலாளர் ஆவுடையப்பன் அவர்களின் நெறியாளுமையில்…

18 minutes ago

நெஞ்சே நின்னு போச்சு..! இன்னோவா செய்த வெறிச்செயல்… எமன் வாயிலிருந்து தப்பிய பைக் ரைடர்… பதறவைக்கும் சிசிடிவி…!!

கேரள மாநிலம் காளிக்காவில் நிகழ்ந்த இந்த நெஞ்சை உறையவைக்கும் காட்சி, சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை ஆழமாக உணர்த்துகிறது.…

26 minutes ago

அதிர்ச்சி… ஈரானை அழிக்கத் தயார்… இந்த வார இறுதியில் நடக்கும் பயங்கரம்?… டொனால்ட் டிரம்பின் அதிரடி எச்சரிக்கை…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மற்றொரு சிறிய அளவிலான 'எபிக் ப்யூரி' ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று…

29 minutes ago