சுபமாய் முடிந்தது நடிகர் விக்னேஷ் காந்த் திருமணம்…!!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!!!

By Begam

Published on:

நடிகர் விக்னேஷ் காந்த் ஹிப் ஹாப் ஆதி உடன் இணைந்து ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பின்னர், இவர் களவாணி 2 ,மெஹந்தி, சர்க்கஸ் ,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ,தேவ் போன்ற  திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் இணையத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். சினிமா பிரபலங்களில் ஒருவராகிய நடிகர் விக்னேஷ் காந்த்திற்கு இன்று காலை திருமணம் நடைபெற்று  உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Black Sheep Tamil (@blacksheeptamil)

நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட நிறைய திரைபிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.நடிகர் விக்னேஷ் காந்த் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.