தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுகவுக்கு ஒரே போட்டியாக தற்போது விஜய் தான் களத்தில் நிற்கின்றார். பெரும்பாலான இளைஞர்கள் விஜய்க்கு சாதகமாக துணை நிற்கும் நிலையில் திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறை ஆட்சியை கைப்பற்ற பல வியூகங்களை வகுத்து வருகின்றது. ஆனால் விஜய் அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தனது கட்சியில் இணைந்த பிறகு மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். குறிப்பாக அதிமுகவை சேர்ந்த பலரும் விஜய் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
அண்மையில் அதிமுகவை சேர்ந்த பல தலைவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த நிலையில் இன்று திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேலராம மூர்த்தி தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய வருகை கட்சிக்கு கலாச்சார மற்றும் சித்தாந்த ரீதியான வலுவை அளிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…