Categories: சினிமா

மதுரையில் நடிகர் வடிவேலு கட்டிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட வீடு!

Spread the love

நடிகர் வடிவேலு மதுரையில் பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான  வீடு ஒன்றை கட்டிவருகிறார். இது தனது குடும்பத்திற்காக கட்டி வருவதாக கூரப்படுகிறது. நகைச்சுவை நடிகரான வடிவேலு ராஜ்கிரனால் தமிழ் சினிமாவில் அறிமுகபடுத்தப்பட்டவர். இவர் ஆரம்பத்தில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தாலும் அவரின் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு  நடித்த பல படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்ப்படுத்தியது.அதனை தொடர்ந்து அவர் பல முன்னனி நடிகர்களுடன் நடித்தார்.

வின்னர்  படத்தில் அவர் காலில் அடிபட்ட போதிலும் அதையே ஒரு  கேரக்டராக எடுத்து தனது வழிகளை மறைத்து மக்களை மகிழ்வித்தார். இப்படம் இவருக்காகவே விரும்பி பார்க்கப்பட்டது எனலாம். இப்படி அவர் நடித்த பல படங்கள் மக்கள் மனதில் என்றும் நீங்காதவை. இதனை தொடர்ந்து அவர் ஹீரோவாக   நடித்த இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தெனாலிராமன்,இம்சை அரசன் இருவத்து மூன்றாம் புலிகேசி என பல படங்கல்  நகைச்சுவை படங்களாகவே  அமைந்தது.

இந்நிலையில்  தற்போது உதயநிதி நடித்த மாமன்னன் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்தார். ஈதில் அவர் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துவருகிறார். அடுத்து நடிகர் ப்ஹகத்  பாஹஷிளுடன் நடித்து ஒரு  வருகிறார். அடுத்தடுத்து அவருக்கு  பல பட வாய்ப்புகள் வருகின்றன.

தற்போது அவர் சென்றவாரம்  நடிகர்  விஜயகாந்த்  மறைவிற்கு அவர் இரங்கல் தெரிவிக்க  வராதது குறித்து  சினிமாத்துறை மட்டுமன்றி மக்களிடத்திலும் பல்வேறு கருத்துகள் நிளவுகின்றன.இந்நிலையில் அவர் தனது சொந்த ஊரான மதுரையில் சுமார் 20000 சதுரடியில் பிரம்மாண்டமான புதிய வீடு ஒன்றை கட்டிவருகிறார்.  பலகோடி துபாய் செலவில் 10 க்கும் மேற்ப்பட்ட ரூம்களுடன் தயாராகிவருகிறது. இது அவர் கூட்டு குடும்பமாக வாழ  தனது குடும்பத்திற்காக கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Deepika

Recent Posts

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

9 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

13 minutes ago

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…

14 minutes ago

சர்ச்சையில் சிக்கினார்..! “பாலியல் அத்துமீறல், போதைக் கலாச்சாரம்” முதல்வர் முன்னிலையிலேயே குண்டை தூக்கிப்போட்ட பிரேமலதா… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

18 minutes ago

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

24 minutes ago

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

31 minutes ago