Categories: CINEMA

சினிமாவை தாண்டி புதிய பிஸினஸில் இறங்கிய சூர்யா.. சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க போட்ட திட்டமா..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்பொழுது இவரின்  மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நடிகர் சூர்யா, சினிமா மட்டுமின்றி விளையாட்டுத்துறையிலும் கால்பதித்துள்ளார். அதாவது, இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) T10 என்பது இந்தியாவின் முதல் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியாகும். இது 2024 ஆம் வருடம் மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

#image_title

19 போட்டிகள் நடைபெறும் இந்த லீக்கில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், மும்பை மற்றும் ஸ்ரீநகர் என ஆறு அணிகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் சென்னை அணியின் உரிமைத்தை பிரபல நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இதனை அவரே தனது X தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அவரின் பதிவு…

Begam

Recent Posts

18 ஹோட்டல்கள்..! 200 கோடி பிசினஸ்.. 10 வயதில் அம்மாவுடன் தொடங்கிய சமையல்.. முதன் முறையாக மனம் திறந்த வெங்கடேஷ் பட்..!

சமையல் கலை வல்லுனரான வெங்கடேஷ் பட் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக் டூப் குக் என்ற…

23 mins ago

எம் ஜி ஆர், பாகவதரை விட அதிக வசூல்… தமிழ் சினிமாவில் சாதனைப் படைத்த பிரபல நடிகரின் படம் – பலரும் அறியாத தகவல்!

தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் படங்கள் தயாரிப்பதில் ஸ்டுடியோக்களின் ஆதிக்கம்தான் நிலவியது. ஜெமினி ஸ்டுடியோ, ஏவிஎம் ஸ்டுடியோ, வாஹினி ஸ்டுடியோ,…

31 mins ago

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அப்பா, அம்மாவை பார்த்திருக்கீங்களா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என…

41 mins ago

பிரபுவின் காதல் விவகாரம் தெரிந்து கோபத்தில்  துப்பாக்கியை எடுத்த சிவாஜி கணேசன்!

தமிழ் சினிமாவில் 80 களிலும் 90 களிலும் ஹேண்ட்ஸம் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் பிரபு. சிவாஜி கணேசனின் இளைய…

56 mins ago

பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்.. பரிதாபமாக போன உயிர்.. சோகத்தில் ரசிகர்கள்..!

பிரபல சீரியல் நடிகையான பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னடம் மற்றும்…

1 hour ago

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து கார்த்திக்கைத் தாக்கிய சீனியர் நடிகை… ஏன்னா அவர் பண்ண வேல அப்படி!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக…

2 hours ago