Categories: சினிமா

சினிமா நடிகர்களுக்கு வருகிற கூட்டம் ஓட்டாக மாறுமா? – வெளிப்படையாக பேசிய ரஜினி பட வில்லன் நடிகர்!

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சுமன். தெலுங்கில் முன்னணி நடிகர். தஞ்சாவூரில் நிருபர்களை சந்தித்த அவர் தேர்தல் குறித்து கூறியதாவது, எலக்சன் வரைக்கும் மக்கள் ஒரு யோசனையில் இருப்பாங்க. ஒரு முடிவில் இருப்பாங்க… தேர்தல் நேரத்துல ஒரு வாரம் 5 நாள் முன்னாடி திடீர்ன்னு ஒரு அறிக்கை வந்தால் அவங்க முடிவை மாத்திக்குவாங்க. அதே மாதிரி கூட்டத்தை பார்த்து நாம் ஒரு கணக்கு போட முடியாது. கூட்டம் இருப்பதால் ஒருவர் ஜெயிப்பார் என்றும் சொல்ல முடியாது.

நடிகர்களுக்கு வருகிற மக்கள் கூட்டம் எப்படி என்றால், திரையில் பார்க்கிற மாதிரி நேரிலும் இருப்பாரா? லேடீஸ் எப்படி இருப்பாங்க. கருப்பா வெள்ளையா ஒல்லியா குண்டா எப்படி இருப்பாங்க? இதை பார்க்கவும் ஒரு கூட்டம் இருக்குது. இதை எல்லாம் தாண்டி கேஸட் இருக்குது, கம்யூனிட்டி இருக்குது, ஒரிஜினல் குவாலிட்டீஸ் என்று நிறைய இருக்குது. கூட்டணி முடிவுகள் எல்லாம் வந்த பிறகு எது எது எல்லாம் எப்படி எப்படி மாறும் என்று எதுவும் இப்போது சொல்ல முடியாது.

இளைஞர்கள் ஒரு மாதிரி மிடில் ஏஜ் மக்கள் ஒரு மாதிரி சீனியர் சிட்டிசன்ஸ் வயதானவர்கள் ஒரு மாதிரி இதில் யோசிப்பாங்க. இந்த அரசாங்கம் வருவதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று யோசிப்பவர்களும் இருப்பார்கள். அதனால் எதையும் இப்போது உறுதியாக சொல்ல முடியாது என்று நடிகர் சுமன் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

5 மணத்தியாலங்கள் ago