Categories: சினிமா

என் மகனுக்கு அதை தான் கத்துக் கொடுத்தேன்… அவர் செய்ததை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன் – சிம்பு குறித்து பேசிய டி ராஜேந்தர்!

Spread the love

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் கூறியதாவது, நான் சம்பாதித்ததில் பாதிக்கு மேல் செய்திருக்கேன் தர்மம். இது வெளியே தெரிய வேண்டும் என்கிற தேவை எதுவும் இல்லை. அமெரிக்கா போய் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வந்து இன்னிக்கு மைக் முன்னாடி நின்னு நான் பேசறேன்னா அதுக்கு காரணம் தர்மம். நான் சேர்த்து வைத்த புண்ணியம். அதுதான் கடைசியாக போகும் அந்த புண்ணியம்தாவ் கூட போகும்.

அந்த புண்ணியத்தை தான் என் மகன் சிம்புவுக்கு நான் கத்துக் கொடுத்தேன். சின்ன வயசுல நான் தியேட்டர்காரங்க கிட்ட வாங்கிய பணத்தை எல்லோரும் அள்ளிக் கொடுக்கறதை என் பையன் சிம்பு பார்த்துட்டே இருக்கான். என்கிட்ட வந்து எல்லோருக்கும் பணம் கொடுக்கறியே? எனக்கு பணம் தருவியான்னு கேட்கறான். அந்த பை நிறைய பணம் இருக்குதுன்னான். எடுத்துக்கோ என்று சொன்னேன்.

இந்த பணத்துக்கு சாக்லேட் வாங்க போறியான்னு கேட்டேன். இல்லே, நீங்க எல்லாருக்கும் கொடுத்தீங்க இல்லே, அதே மாதிரி நானும் கொடுக்க போறேன்னு சொன்னான். சரின்னு நான் உள்ளே போயிட்டு கதவு வழியா பார்க்கறேன். அவன் எல்லோருக்கும் அப்படியே எண்ணிக்கூட பார்க்காம பணத்தை கட்டு கட்டா எடுத்துக் கொடுக்கறான். அதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன். இது கற்பனையல்ல. நடந்த நிஜம் என்று டி ராஜேந்தர் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago