தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வருபவர் ஈசா ரெப்பா. இவர் நித்தம் ஒரு வானம் ஓய் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஈஷா ரெப்பா நடித்த ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்ற படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் ஈசா ரெப்பா குறித்து சமூக வலைதளங்களில் அதிகளவில் ஆபாச தாக்குதல் நடப்பதாக ஈஷா ரெப்பா ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் ஈஷா ரெப்பா கூறியிருப்பதாவது, நான் பட விழாக்களில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் பேசிய விஷயங்களை திரித்து சமூக வலைதளங்களில் சிலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…