“தம்பி மன்னிச்சிக்கோங்க” ரசிகரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி… நடந்தது என்ன..?

Spread the love
நடிகர் சூரி தனது அடுத்த படமான ‘மண்டாடி’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில் , மண்டாடி படப்பிடிப்பு எங்கள் ஊரில் நடப்பது மகிழ்ச்சி. ஆனால் இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் மக்களிடம் பவுன்சர்கள் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சூரி,  தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி.
படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதை தயாரிப்புக் குழுவிடமும், பவுன்சர்ஸ் சகோதரர்களிடமும் தெரிவித்து இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம். எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம். மீண்டும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
Soundarya

Recent Posts

தமிழக அரசின் அதிரடி உத்தரவு…. சிக்கப்போகும் அரசு அதிகாரிகள்…. ஒரே நாளில் CM விஜய் வைத்த செக்….!

தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் நோக்கில், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும்…

5 minutes ago

“திமுகவை திட்டாதீங்க”…. தொண்டர்களுக்கு அன்புமணி கொடுத்த ரகசிய சிக்னல்…. அதிமுகவை கழற்றிவிட அன்புமணி போட்ட ரகசிய கணக்கு….!

தமிழக அரசியலில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமீபத்திய…

18 minutes ago

நண்பனை பார்க்கச் சென்ற 16 வயது சிறுமி… 3 நாட்களாக புதரில் கிடந்த சடலம்…. டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர…

26 minutes ago

“பாஜகவில் பதவியும் இல்லை… அரசியலும் வேண்டாம்”….. திடீரென சரத்குமார் பரபரப்பு பேட்டி….!

நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், தான் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டதாகக் கூறியுள்ளது பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை…

34 minutes ago

போர்வைக்குள் பதுங்கியிருந்த எமன்…! ஒரே கட்டிலில் தூங்கிய அண்ணன்-தங்கைக்கு நடந்த சோகம்…. அலறி துடித்த குடும்பத்தினர்…. பதற வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன்,…

1 மணத்தியாலம் ago