போர்வைக்குள் பதுங்கியிருந்த எமன்…! ஒரே கட்டிலில் தூங்கிய அண்ணன்-தங்கைக்கு நடந்த சோகம்…. அலறி துடித்த குடும்பத்தினர்…. பதற வைக்கும் சம்பவம்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன், தங்கையை போர்வைக்குள் பதுங்கியிருந்த கொடிய விஷப்பாம்பு கடித்ததில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கட்டிலில் இருந்த போர்வைக்குள் மறைந்திருந்த பாம்பு முதலில் 10 வயதான காமினி என்ற சிறுமியைக் கடித்துள்ளது. பின்னர், அதே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவளது அண்ணன் பங்கஜின் காலில் சுற்றிக் கொண்டு கொடூரமாகக் கடித்துள்ளது.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 10 வயதுச் சிறுமி காமினி பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள அண்ணன் பங்கஜிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

தமிழக அரசின் அதிரடி உத்தரவு…. சிக்கப்போகும் அரசு அதிகாரிகள்…. ஒரே நாளில் CM விஜய் வைத்த செக்….!

தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் நோக்கில், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும்…

3 minutes ago

“திமுகவை திட்டாதீங்க”…. தொண்டர்களுக்கு அன்புமணி கொடுத்த ரகசிய சிக்னல்…. அதிமுகவை கழற்றிவிட அன்புமணி போட்ட ரகசிய கணக்கு….!

தமிழக அரசியலில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமீபத்திய…

15 minutes ago

நண்பனை பார்க்கச் சென்ற 16 வயது சிறுமி… 3 நாட்களாக புதரில் கிடந்த சடலம்…. டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர…

23 minutes ago

“பாஜகவில் பதவியும் இல்லை… அரசியலும் வேண்டாம்”….. திடீரென சரத்குமார் பரபரப்பு பேட்டி….!

நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், தான் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டதாகக் கூறியுள்ளது பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை…

31 minutes ago