Categories: சினிமா

என்னை எவ்வளவு மிதிச்சு அடிச்சு துவைச்சாலும் தூக்கி நிறுத்துவது எப்போதுமே அவங்க தான்… – உருக்கமாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்!

Spread the love

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த படம் அமரன். கடந்த 2024ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிலிம்ஃபேர் சிறந்த நடிகர் விருது வழங்க தேர்வு செய்தது. கேரளாவில் நடந்த இந்த விருது விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் பேசியதாவது, என்னுடைய முதல் பிலிம்ஃபேர் விருது இது. 13 வருடங்களுக்கு முன்பு தனுஷ் சார் என்னை பிலிம்ஃபேர் விழாவுக்கு கூட்டீட்டு போனார். அப்போது எனக்கு 2வது வரிசையில்தான் உட்கார சீட் கிடைத்தது. இப்போது முதல் வரிசை இருக்கையில் உட்கார 13 வருடங்கள் ஆகியிருக்கு.

என் ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. எவ்வளவு பேர் என்னை எதிர்த்தாலும் என்னை பேசினாலும் கீழே போட்டு அடிச்சு துவைச்சு மிதிச்சாலும் என்னை தூக்கி தூக்கி மேடையில் நிக்க வெச்சுக்கிட்டே இருக்கீங்க. உங்களுக்கு பிடிச்ச சிவா அண்ணா இன்னைக்கு பிலிம்ஃபேர் அவார்டோடு இங்கே நிற்கிறேன் என்று சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசியிருக்கிறார்.

Elango

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

6 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

6 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

6 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago