Categories: சினிமா

புது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரைட் கார்த்திக் – ஜெஸ்ஸி காதல் ஜோடி… அப்படின்னா ரொமான்ஸ் சும்மா தாறுமாறா இருக்குமே…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் நடிகர் சிம்பு . 2010ம் ஆண்டு சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க காதல் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் சிம்புவும் – த்ரிஷாவும் நடிப்பில் அசத்தியிருந்தனர்.

யதார்த்தமான காதலை தற்போதைய சூழலில் காதலர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை, துல்லியமாக படம் பிடித்திருப்பார் கெளதம் மேனன். படம் முழுவதும் சிம்பு – த்ரிஷா இருவருக்குமான உரையாடல்கள் தான் அதிகமாக இருந்தன. ஆனாலும், அவையனைத்தும் ரசிக்கும் படி ரொம்பவே கிளாஸிக்காக இருந்தது. சிம்பு – கெளதம் – ஏஆர் ரஹ்மான் முதன்முறையாக சிம்பு – கெளதம் – ஏஆர் ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் தான் இணைந்தது.

சிம்புவின் கார்த்தி, த்ரிஷாவின் ஜெஸ்ஸி கேரக்டருக்கு ஏஆர் ரஹ்மானின் இசையே உயிர் கொடுத்திருந்தது. ஒவ்வொரு பாடல்களும் சரி, பின்னணி இசையும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ரசிகர்களால் கொண்டாட வைத்தது. இவர்கள் இருவரையும் மீண்டும் ஜோடியாக பார்க்க ரசிகர்களுக்கு எப்போதுமே ஆசை இருந்தது. தற்போது அந்த ஆசை நடந்து விட்டது.

அதாவது நடிகை திரிஷா தற்போது கமலின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிம்பு, நடிகை திரிஷாவின் கணவர் கதாபாத்திரத்தில் ரோலில் நடிக்க உள்ளாராம். தற்பொழுது இத்தகவல் அவரது ரசிகர்களை செம குஷிப்படுத்தியுள்ளது.

Begam

Recent Posts

ஐயோ… என்ன கொடுமை இது?… முதலை கறி செம்ம டேஸ்ட்… தாய்லாந்தில் அதிகாரி செய்த காரியம்… வைரல் வீடியோவால் ஆப்பு… ம .பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்செயின் நகராட்சி மன்றத்தின் கட்டட அதிகாரியான ராஜ்குமார் ரத்தோர், தனது மனைதியுடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா…

4 minutes ago

Sweet Uncle… Watchlist-ல் Add பண்ணிக்கோங்க… வெப் சீரிஸ் பெயர்களை வைத்து… ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தவெக ஐடி விங்… இணையத்தில் வைரல்…!

தேனியில் 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகள் தொடர்பாக திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்…

13 minutes ago

சொந்த ஊருக்கு வரக்கூட அவமானமா இருக்கு?… தவெக செய்வது அன்பளிப்பு இல்லை… வார்த்தை லஞ்சம்… சிவகங்கையில் உடைந்து பேசிய சீமான்…!

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த ஊரான சிவகங்கையில் குற்றச் சம்பவங்கள்…

18 minutes ago

திக் திக் திக்… நள்ளிரவில் நடந்த கொடூரம்… கள்ளத்தொடர்பால் கணவனை… கதறக் கதற தீவைத்து கொன்ற மனைவி… விருதுநகரில் பகீர் சம்பவம்…!

விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர் காலனியைச் சேர்ந்தவர் சங்கர் குரு (35). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, சங்கரேஸ்வரி (30) என்ற மனைவியும்,…

33 minutes ago

அதிர்ச்சி… கைதுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?… அதிரடியில் திமுகவின் 6 முன்னாள் அமைச்சர்கள்… நடுங்க வைக்கும் பின்னணி…!

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அரசு ஒப்புதல்கள் மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக்…

40 minutes ago

அடுத்த ஜெயலலிதா திரிஷாவா?… கோவையில் மாஸ் காட்டிய ரோடு ஷோ… அரசியல் எண்ட்ரி பற்றி எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு?… இணையத்தில் வைரல்…!

கோயம்புத்தூரில் நடைபெற்ற மொபைல் ஷோரூம் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த முன்னணி நடிகை திரிஷாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள்…

48 minutes ago