Categories: சினிமா

மல்டிஸ்டார் படமாக மாறும் தலைவர் 171.. “38 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் அந்த நடிகர்?”.. நடந்தா நல்லாதா இருக்கும்..!

Spread the love

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த வயதிலும் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த ரஜினிக்கு ஜெயிலர் திரைப்படம் மாஸ் ஹிட்டாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கின்றது. அனிருத் இசையமைப்பது உறுதியாகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தமிழ் வெளியாகியிருந்தது. கடந்த சில நாட்களாக இப்படத்தின் பல அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் தான் உச்சபட்ச ஆச்சரியம் என்று கூற வேண்டும்.

தலைவர் 71 திரைப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்தின் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது. 1980களில் வெளியான பல திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடைசியாக மிஸ்டர் பாரத் என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தனர் . இப்படத்தில் இருவரும் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜிடம் கேட்டபோது அதனை மறுத்துவிட்டார் அவர், ஆனால் இப்படத்தில் சத்யராஜ் நடிப்பது இன்னும் உறுதியாக வில்லையாம். லோகேஷ் கனகராஜ் இன்னும் சத்யராஜை சந்தித்து கதை மற்றும் சம்பளம் தொடர்பான எந்தவித பேச்சு வார்த்தையையும் நடத்தவில்லை என்று கூறுகிறார்கள். விரைவில் சத்யராஜ் இப்படத்தில் நடிப்பாரா? இல்லையா? என்பது தெரியவரும் என்று கூறி இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

Mahalakshmi

Recent Posts

“என்னங்கடா பொரி உருண்டை எல்லாம் தர்றீங்க”… தொண்டரின் பரிசைப் பார்த்து மேடையிலேயே சிரித்துவிட்ட விஜய்…. வைரல் வீடியோ …!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. திமுக,…

1 minute ago

விடைபெறுகிறேன்..! “இது எனது வாழ்நாள் பாக்கியம்” ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விடைபெறும் டிம் குக்.. உருக்கமான பிரியாவிடை கடிதம்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…

5 minutes ago

தப்பிப்பதே கடினம்… 2026 வரை விடாது துரத்தும் கேதுவின் பிடி… இந்த 4 ராசிகளுக்கும் வரப்போகும் சோதனை காலம்…!

கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் ஏப்ரல் 20-ம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், டிசம்பர் 5, 2026…

7 minutes ago

BREAKING: மீண்டும் தொடங்கும் போர்… ஈரானை அதிர வைத்த டிரம்பின் ‘பகீர்’ வார்னிங்… உலகையே உலுக்கும் போர்ப்பதற்றம்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளை மாலையுடன் முடிவுக்கு வரவுள்ள…

11 minutes ago

“யார் சொன்னது மும்பை அவுட்?”… ஒரே ஒரு சதம்.. தலைகீழாக மாறிய ஐபிஎல் புள்ளிப் பட்டியல்… சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…..!

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார…

14 minutes ago

“என் கல்லூரி மேல குண்டு போடுங்க” இஸ்ரேல் பிரதமருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவி… பகீர் பின்னணி..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வினோதமான கோரிக்கை ஒன்றை விடுத்ததற்காகக்…

16 minutes ago