Categories: CINEMA

அடேங்கப்பா, ஒரு மாத சம்பளம் இத்தனை லட்சமா? நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஷாருக்கானின் மேனேஜர்..

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி சொத்து மதிப்பு தொடர்பான தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

பாலிவுட்ல சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவரை அனைவரும் பாலிவுட் பாட்ஷா என்று அழைப்பார்கள். இந்தியா மட்டும் இல்லாமல் உலக அளவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் சிறந்த நடிகராக அசதி வரும் இவர் 6,300 கோடி சொத்துக்கு அதிபராக இருக்கின்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் கடந்த ஆண்டு பதான், ஜவான், டங்கி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தியிருக்கின்றார். சினிமாவில் மட்டுமில்லாமல் பிசினஸிலும் கலக்கி வரும் ஷாருக்கான் சொந்தமாக ரெட் சில்லீஸ் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரும் இவர்தான்.

நடந்து முடிந்த டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் கோப்பையை வென்று அசத்தியது. இப்படி சினிமா மற்றும் பிசினஸில் மிக சக்சஸ்ஃபுல்லாக இருந்து வருபவர் ஷாருக்கான். இவரின் மேனேஜர் பூஜா ஷாருக்கானின் பிசினஸ், தயாரிப்பு நிறுவனம், ஐபிஎல் டீம் நிர்வாகம் என அனைத்தையும் கவனித்து வருகின்றார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஷாருக்கான் இடம் மேனேஜராக பணியாற்றி வரும் பூஜா பல கோடி சொத்துக்கு அதிபராக இருக்கின்றார். பூஜாவுக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் 60 லட்சம் சம்பளமாம், ஒரு ஆண்டுக்கு ஏழு முதல் ஒன்பது கோடி வரை இவர் சம்பாதிக்கின்றார். 2021 நிலவரப்படி பூஜாவின்  சொத்து மதிப்பு 45 முதல் 50 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது.

மேலும் பல்வேறு சொகுசு கார்களை வைத்திருக்கும் இவர் கடந்த ஆண்டு மும்பையில் விலை உயர்ந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றில் குடியேறி இருக்கிறார். அங்கு ஒரு பிளாட்டின் விலை மற்றும் 7.88 கோடியாகும் . அதுமட்டுமில்லாமல் பூஜா சித்தேஷ் குரானி என்கின்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகளும் இருக்கின்றார் .இந்நிலையை ஷாருக்கான் அவர்களின் மேனேஜர் சொத்து மதிப்பு தான் தற்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago