Categories: சினிமா

3 நடிகைகள் மீது தீராத காதல்… ஒரு நடிகையுடன் லிவிங் டு கெதர் – நாட்டாமை நடிகர் குறித்து இப்படி ஒரு தகவலா? – ஷாக் ஆன ரசிகர்கள்!

Spread the love

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே திருமணமானவர் நடிகர் சரத்குமார். அவரது மனைவி பெயர் சாயாதேவி. ஆனால் சினிமாவில் நடித்து பிரபலமான பிறகு சரத்குமார் தன்னுடன் 4 படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஹீராவை ஒருதலையாக காதலித்தார். ஆனால் சரத்குமார் திருமணமானவர் என்பதால் ஹீரா அவரை கண்டுகொள்ளவில்லை.

அதன் பிறகு சூரியவம்சம் மூவேந்தர் படங்களில் தன்னுடன் ஜோடியாக நடித்த தேவயானியை நடிகர் சரத்குமார் காதலித்த நிலையில் தேவயானியும் சரத்குமார் காதலை ஏற்க மறுத்துவிட்டார் அதன்பிறகு நாட்டாமை நாடோடி மன்னன் உள்ளிட்ட படங்களில் தன்னுடன் நடித்த நடிகை மீனாவையும் சரத்குமார் காதலித்தார். ஆனால் வயது வித்யாசத்தை காரணமாக எங்கள் மகளை உங்களுக்கு தர முடியாது என சரத்குமாரிடம் மீனாவின் அம்மா கூறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து நடிகை நக்மா மீது சரத்குமாருக்கு காதல் உருவானது. ஜானகிராமன் ரகசிய போலீஸ் போன்ற படங்களில் இருவரும் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு சென்னையில் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததாக அப்போது தகவல் வெளியானது. ஆனால் ஒரு கட்டத்தில் சரத்குமார் போட்ட கண்டிஷன்களால் அவரை வெறுத்து நக்மா பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகுதான் நடிகை ராதிகாவை நடிகர் சரத்குமார் 2வது திருமணம் செய்ததாக இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

Elango

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

2 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

3 மணத்தியாலங்கள் ago