நடிகர் ரோபோ சங்கரா இது?… இப்படி ஒல்லி ஆயிட்டாரே… உங்க உடம்புக்கு ஏதும் பிரச்சனையா?….

நடிகர் ரோபோ சங்கரா இது?… இப்படி ஒல்லி ஆயிட்டாரே… உங்க உடம்புக்கு ஏதும் பிரச்சனையா?….

தனது கடின உழைப்பின் மூலம் தற்பொழுது சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.  

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து தற்போது கலக்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து 2002ல் திருமணம் செய்து கொண்டார்.

இவரது மூத்த மகள் இந்திரஜா. இவர் தற்பொழுது பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகர் விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்திராஜா. இத்திரைப்படத்தில் இவர் நடித்த ‘பாண்டியம்மா’ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரோபோ ஷங்கர்.

நடிகர் ரோபோ சங்கரை நம் அனைவருக்கும்  ஏற்கனவே தெரியும். ஆனால் இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகரோ ரோபோ சங்கர் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ‘உங்க உடம்புக்கு என்ன ஆச்சு?’ என்று அவரைப் பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்….

Begam