மேலும் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ரஜினிகாந்த், தான் பேருந்து நடத்துனராகப் பணியாற்றிய காலத்திலிருந்த நண்பர்களை இன்றும் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருவதாகக் கூறினார். திரையுலகிற்கு வந்த பிறகு ‘சிவாஜி’ என்ற தனது இயற்பெயரையே தாம் மறந்துவிட்டதாகவும், ஆனால் பழைய நண்பர்கள் இன்றும் தன்னை அதே பெயரிட்டு அழைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்த எதார்த்தமான பேச்சு அங்கு கூடியிருந்த முன்னாள் மாணவர்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…