Categories: சினிமா

பார்க்கிங் பட இயக்குனரை கழட்டி விட்ட ரஜினி… இந்த இளம் இயக்குனருக்கு டபுள் ஓகே சொல்லி விட்டாரா? தலைவர் 173ல் திடீரென மாறிய சீன்!

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்துக்கு தலைவர் 173 என தற்காலிக டைட்டிலும் வைக்கப்பட்டது.

ஆனால் இப்போது ஓ மை கடவுளே டிராகன் போன்ற பெரிய வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது.

இந்த படத்தின் கதை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சந்திப்பு இதுவரை 5 முறை நடந்துள்ளது. இறுதியாக நடந்த சந்திப்பில் அஸ்வத் மாரிமுத்து கூறிய கதை மிகவும் பிடித்து போனதால் உடனடியாக ரஜினிகாந்த் டபுள் ஓகே சொல்லி இருக்கிறார். இதையடுத்து படத்தின் ப்ரீ புரெடக்சன் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.

Elango

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

7 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

7 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

7 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

7 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

7 மணத்தியாலங்கள் ago