Categories: சினிமா

அச்சு அசலாக நடிகர் ரகுவரனை போலவே இருக்கும் அவரது மகன்.. போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Spread the love

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மிகப் பிரபலமானவர் நடிகர் ரகுவரன். ‘ஏழாவது மனிதன்’ படம் தான் ரகுவரன் நடித்த முதல் படம்.

இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார்.

வித்தியாசமான வில்லத்தனத்தை காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது. சத்யராஜ் உடன் நடித்த மக்கள் என் பக்கம்,, பூவிழி வாசலில்,

எங்க பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்கள் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார். ‘ஒரு மனிதனின் கதை’ என்ற தொலைக்காட்சி தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

ரகுவரனின் நடிப்புக்கு பெயர் போன படங்கள் அஞ்சலி, புரியாத புதிர், முதல்வன், சம்சாரம் அது மின்சாரம், மக்கள் என் பக்கம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா என பல படங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

1996-ல் நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1998ம் ஆண்டு ரிஷிவரன் என்ற மகனும் பிறந்தார்.எட்டு வருடங்கள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை 2004 இல் விவாகரத்தில் முடிந்தது.

அம்மாவுடன் மகனும் சென்று விட்டார். மகனின் பிரிவு ரகுவரனை அதிகமாகவே பாதித்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 19 தேதி 2008இல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவரது இறப்பிற்கு காரணம் அதிகப்படியான குடிப்பழக்கம் என்று கூறப்பட்டாலும் உண்மையான காரணம் மகனைப் பிரிந்த மனஅழுத்தம் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நன்றாக வளர்ந்த ரகுவரனின் மகன் ரிஷி அவ்வப்பொழுது தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அச்சு அசலா அப்பாவை போலவே இருக்காரே’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

8 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

8 மணத்தியாலங்கள் ago