Categories: சினிமா

இந்த வார நாமினேஷனில் சிக்கிய இரண்டு முக்கிய கருப்பு ஆடுகள்… முட்டி மோதிய விஷ்ணு , மாயா… பரபரப்பாக வெளிவந்த ப்ரோமோ…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 80 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கிய இந்நிகழ்ச்சியின் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்ட் கார்டு என்ட்ரி என பிக் பாஸ் வீடு களைகட்டியது.

இந்நிலையில் வாரா வாரம் போட்டியாளர்கள் வெளியிடப்பட்டு வெளியேற்றப்பட்டு தற்பொழுது பத்து போட்டியாளர்கள் மட்டுமே  பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார். எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெறுப்பை சம்பாதித்துள்ளது.

குறிப்பாக பிரதீப் ரெட் கார்டு விவகாரம், மாயா கேங் செய்த அட்டூழியம் என ரசிகர்கள் இந்த சீசனையே வெறுத்து விட்டனர். கமலஹாசன் அவர்களின் பெயரும் இந்த சீசனில் மிகவும் டேமேஜ் ஆகியுள்ளது. இந்நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின்  டைட்டிலை யார் வெல்வார்கள் என அறியவும் ரசிகர்கள் தற்பொழுது ஆவலாக காத்திருக்கின்றனர் .

ஆனால் ஒரு சிலரோ இந்த டைட்டிலை வெல்ல யாருக்குமே இந்த வீட்டில் தகுதியே இல்லை என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது  இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. ரவீனா, தினேஷ், விஷ்ணு, விசித்ரா என பலரும் நிக்சன் மற்றும் மாயாவை நாமினேட் செய்துள்ளனர். இதை தொடர்ந்து விஷ்ணு மற்றும் மாயா இடையே சண்டை வெடிக்கிறது. இதோ அந்த பரபரப்பு ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

2 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

3 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

3 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago