Categories: சினிமா

இந்த புகைப்படத்தில் இருக்கும் 90’ஸ் இளம்பெண்களின் கனவுக் கண்ணன் யார் தெரியுமா..? பாத்தா அசந்து போயிடுவீங்க..

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் பிரசாந்த். அஜித், விஜய் ஆகிய நடிகர்கள் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தனக்கென தனி டிராக் பிடித்து தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் இவர். நடிகர் பிரசாந்த் தமிழில் ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் கால்பதித்தார்.

இதைத்தொடர்ந்து செம்பருத்தி,  கிழக்கே வரும் பாட்டு, கண்மணி, ஆணழகன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார். எனினும் ஜெய், லண்டன் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து பிரசாந்த்தின் கேரியர் சரியத்தொடங்கியது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் வெளியான சாகசம், ஜானி போன்ற திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தன.

இதனை தொடர்ந்து தற்போது அந்தகன் திரைப்படத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் பிரசாந்த் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகுவது வழக்கம். அந்தவகையில் தற்பொழுது நடிகர் பிரசாந்தின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது .

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

9 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

9 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago