Connect with us

முரட்டு சிங்கிள் பிரேம்ஜியா இது..? வெட்கப்படுவதில் பெண்களையே மிஞ்சிடுவார் போலையே.. வைரலாகும் வீடியோ..!!

TRENDING

முரட்டு சிங்கிள் பிரேம்ஜியா இது..? வெட்கப்படுவதில் பெண்களையே மிஞ்சிடுவார் போலையே.. வைரலாகும் வீடியோ..!!

கங்கை அமரனின் மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜிக்கு நேற்று முன்தினம் கோவிலில் வைத்து திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்து முடிந்தது. முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. அவரது திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

பிரேம்ஜி அமரனின் மனைவி யார் தெரியுமா?.. அட இந்த வேலைதான் பார்க்குறாங்களா?..  வெளியான தகவல்கள் | here are the unknown details about Premgi amaran Wife  Indhu - Tamil Filmibeat

இது குறித்து வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, நண்பர் ஒருவர் தெரியாமல் சோசியல் மீடியாவில் பத்திரிகையே பகிர்ந்து விட்டார். நாங்கள் எளிமையாக திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறோம். நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

   

திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜி திருமணம்

 

விரைவில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரையும் சந்திப்போம் .அதுவரை காத்துக் கொண்டிருங்கள் என கூறினார். அதன் பிறகு திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. பிரேம்ஜியின் மனைவி இந்து ஒரு வங்கியில் வேலை பார்த்துள்ளார். கடைசியாக பிரேம்ஜி சத்திய சோதனை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிரேம்ஜி மனைவி இந்து யார் தெரியுமா? இது காதல் திருமணம் இல்லை.. இந்த வேலை  தான் செய்கிறாராம் - சினிஉலகம்

மன்மத லீலை படத்தில் இசையமைப்பாளராக வேலை பார்த்தார். பிரேம்ஜி யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பெரும்பாலான பாடல்களை பிரேம்ஜி பாடியுள்ளார். பிரேம்ஜியின் திருமண புகைப்படங்களும் சில வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் திருமணத்திற்கு முன்பு பிரேம்ஜியின் மனைவி கையில் மெஹந்தி போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ssmusic (@ssmusicofficial)

அதனை பிரேம்ஜியிடம் காண்பித்துள்ளார். அதனை பார்த்தவும் பிரேம்ஜி வெட்கத்துடன் மெஹந்தி டிசைன் மற்றும் அதில் உள்ள எழுத்துக்களை கண்டுபிடிக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. முரட்டு சிங்கிள் பிரேம்ஜி கல்யாணம்னு வந்ததும் இப்படி வெட்கப்படுகிறாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top