பிரபல நடிகரான பக்ரு ஏழாம் அறிவு, காவலன், டிஷ்யூம், பஹீரா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பக்ரு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். மலையாளத்தில் உருவான குட்டியும் கோலும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
மற்ற மனிதர்களை விட பாத்ரூம் சற்று உயரம் குறைவாக இருந்தார் அதனை வைத்து மற்ற காமெடி நடிகர்கள் அவரை படங்களில் கலாய்த்தனர். தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் பக்ரு நடித்துள்ளார். நடிப்பதற்கு திறமை மட்டும் இருந்தால் போதும் உயரம் தேவையில்லை என நிருபித்து காட்டி கின்னஸ் ரெக்கார்டிலும் சாதனை படைத்தவர் பக்ரு.
உயரம் குறைந்த நடிகர்களை வைத்து உருவாக்கி இருந்த அல்புத தீபு திரைப்படம் மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் அற்புதத் தீவு எனும் பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இவர் கின்னஸ் பக்ரு எனவும் அழைக்கப்படுகிறார். பகுருவுக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
மூத்த மகளுக்கும் இளைய மகளுக்கும் 17 வயது வித்தியாசம். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் குடும்ப புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவார். அந்த வகையில் வகுறு தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் பக்ருவுக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.