Categories: சினிமா

உனக்கு 3 மடங்கு சம்பளம் தரேன்.. தனுஷ் பட இயக்குனரை புக் செய்து அடுத்த சம்பவத்துக்கு தயாரான லெஜெண்ட் சரவணன்..

Spread the love

சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே முதலில் நியாபகம் வருவது அருள் சரவணன் தான். காரணம், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் அடிக்கடி தோன்றி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தனது நிறுவனத்தின் விளம்பரத்தில் தானே நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் அருள் சரவணன்.

விளம்பரம் மூலம் மிகவும் பாப்புலரான சரவணன் இந்த பாப்புலர் பத்தாதே இன்னும் பாப்புலர் ஆகவேண்டும் என்றல் அதற்கு ஒரே வழி சினிமா தான் என்று நன்கு புரிந்துகொண்டார்.அந்த வகையில் இவர் தன்னுடைய விளம்பரங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜெண்ட் சரவணா திரைப்படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் எதிர்பார்த்தை விட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலே நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியான இப்படத்தில் சரவணன் விஞ்ஞானியாக களம் இறங்கினார் மேலும் ரோபோ சங்கர், தேவதர்ஷினி, காமெடி நடிகர் விவேக் போன்ற பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சனமும் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இருப்பினும் வசூலில் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஆனால் தனது முயற்சியை மட்டும் இன்னும் அவர் கைவிடவே இல்லை. இவர் கடந்த ஒரு வருடமாக 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டுள்ளாராம். ஆனால் அவருக்கு ஒரு கதை கூட பிடிக்கவில்லையாம்.

இந்நிலையில், எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் தற்பொழுது நடிக்கவுள்ளாராம் லெஜெண்ட். இப்போது துரை செந்தில்குமார் வாங்கும் சம்பளத்தில் 3 மடங்கு தருவதாக கூறி அவரை லாக் செய்துள்ளாராம். இந்த கூட்டணியாவது ஒர்க் அவுட் ஆகுமா..? எது எப்படியோ அடுத்த சம்பவத்துக்கு தயாராகி விட்டார் நம்ம லெஜெண்ட்.

Begam

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago