Categories: சினிமா

என் மனைவி Pregnant-ஆ இருந்தப்போ ரொம்ப சிக்கல்ல இருந்தேன்.. அந்த ஒரே ஒரு Phone call.. மனம் திறந்து பேசிய நடிகர் கொட்டாச்சி..!!

Spread the love

தமிழ் சினிமாவில் தனது காமெடி மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக். விவேக் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கொட்டாச்சி. இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆனார்.

இமைக்கா நொடிகள், தர்பார், சித்திரை செவ்வானம், டிடி ரிட்டன்ஸ், மாமனிதன், சந்திரமுகி 2 உள்ளிட்டா படங்களில் மானஸ்வி நடித்துள்ளார். சமீபத்தில் கொட்டாச்சி அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான். என் அக்கா பொண்ண தான் நான் கல்யாணம் பண்ணினேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னாடி கூட என் அக்கா பொண்ணு அஞ்சல பாடல் எனக்கும் என் மனைவிக்கும் செட் ஆகும்னு பேசிட்டு இருந்தோம். எனது மனைவி கர்ப்பமா இருந்தப்போ நான் ரொம்ப சிக்கல்ல இருந்தேன். பொருளாதார ரீதியா எப்படி சமாளிக்க போறோம் என்று நினைத்தேன். அப்போது திடீர்னு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து எனக்கு போன் கால் வந்துச்சு.

அங்க போய் கேட்டபோது கருணாசின் சந்தமாமா படத்தில் கருணாஸ் உடன் இணைந்து நடிக்கணும்னு சொன்னாங்க. என்னதான் பிக்ஸ் பண்ணிட்டு தான் சொல்லி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை அட்வான்ஸ்சா கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. என் பாப்பா பொறக்கறதுக்கு தேவையான ட்ரீட்மெண்ட் செலவு வரை நான் கட்டிட்டேன் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

4 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

13 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

20 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

58 minutes ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

1 மணத்தியாலம் ago