என் மனைவி Pregnant-ஆ இருந்தப்போ ரொம்ப சிக்கல்ல இருந்தேன்.. அந்த ஒரே ஒரு Phone call.. மனம் திறந்து பேசிய நடிகர் கொட்டாச்சி..!!

By Priya Ram on ஜூன் 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தனது காமெடி மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக். விவேக் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கொட்டாச்சி. இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆனார்.

நடிகர் என்பதால் அடித்து உதைத்து பணம் பறித்தனர்.. போலீஸில் புகார் அளித்த  கொட்டாச்சி! | Actor Kottachi has said that he was beaten for being an actor  - Tamil Oneindia

   

இமைக்கா நொடிகள், தர்பார், சித்திரை செவ்வானம், டிடி ரிட்டன்ஸ், மாமனிதன், சந்திரமுகி 2 உள்ளிட்டா படங்களில் மானஸ்வி நடித்துள்ளார். சமீபத்தில் கொட்டாச்சி அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான். என் அக்கா பொண்ண தான் நான் கல்யாணம் பண்ணினேன்.

   

11 வயது மகளுக்கு இது தேவையா? நடிகர் கொட்டாச்சியை திட்டும் நெட்டிசன்கள் -  மனிதன்

 

இரண்டு நாட்களுக்கு முன்னாடி கூட என் அக்கா பொண்ணு அஞ்சல பாடல் எனக்கும் என் மனைவிக்கும் செட் ஆகும்னு பேசிட்டு இருந்தோம். எனது மனைவி கர்ப்பமா இருந்தப்போ நான் ரொம்ப சிக்கல்ல இருந்தேன். பொருளாதார ரீதியா எப்படி சமாளிக்க போறோம் என்று நினைத்தேன். அப்போது திடீர்னு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து எனக்கு போன் கால் வந்துச்சு.

11 வயது மகளுக்கு இது தேவையா? நடிகர் கொட்டாச்சியை திட்டும் நெட்டிசன்கள் -  மனிதன்

அங்க போய் கேட்டபோது கருணாசின் சந்தமாமா படத்தில் கருணாஸ் உடன் இணைந்து நடிக்கணும்னு சொன்னாங்க. என்னதான் பிக்ஸ் பண்ணிட்டு தான் சொல்லி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை அட்வான்ஸ்சா கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. என் பாப்பா பொறக்கறதுக்கு தேவையான ட்ரீட்மெண்ட் செலவு வரை நான் கட்டிட்டேன் என கூறியுள்ளார்.

நடிகர் கொட்டாச்சிக்கு இவ்ளோ அழகான மனைவி மற்றும் மகளா..? பாத்தா நம்ப  மாட்டிங்க.! புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies