#image_title
முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் கிஷன் தாஸ். இவர் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என முயற்ச்சித்து வருகிறார். விஸ்காம் படித்து முடித்த கிஷன் தாஸ் நாடகம் நடிப்பில் ஈடுபாடோடு இருந்துள்ளார்.
கல்லூரியில் படித்து முடித்த பிறகு youtube சேனலில் ஸ்கிரிப்ட் எழுதவும், திரைப்பட விமர்சனம் செய்யவும் தொடங்கினார். வாய்ப்புகளை தேடி அலைந்தபோது கிஷன் தாசுக்கு முதல் நீ முடிவும் நீ படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது.
அந்த பாடலை வைத்து தான் எங்கே சென்றாலும் கிஷனை அடையாளம் கண்டு பேசுவார்கள். ஆர்.ஜே பாலாஜி உடன் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் கிஷன் நடித்துள்ளார். கிஷன் தாசின் அம்மா பிருந்தா தாசும் சீரியல் நடிகை தான். netflix-கான யூட்யூபில் மெனு ப்ளீஸ் என்ற பிரபல நிகழ்ச்சியும் கிஷன் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிலையில் கிஷன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது நெருங்கிய தோழியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…
தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…