Categories: சினிமா

இந்த புகைப்படத்தில் விஜய்க்கும், பிரபுவுக்குமிடையில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுதா…?

Spread the love

பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 2009 இல் வெளியான ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானா.ர் இத்திரைப்படத்தை இயக்குனர் அமீர் இயக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் கயல் தேவராஜ். இவர்  தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்தும் உள்ளார்.  தற்பொழுது இவர்  நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பொழுது இருவருக்குமிடையில் நிற்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் அந்த பதிவில், ‘சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியில், ஒரு புளோரில் விஜய் நடிக்கும் ‘ப்ரியமுடன் ‘ ஷூட்டிங் நடந்தது. அப்போது வேறொரு புளோரில் பிரபு நடித்த ‘மனம் விரும்புதே உன்னை’ ஷூட்டிங் நடந்தது. நான் விஜய்யைப் பார்க்கச் சென்றிருந்தபோது, எடுத்த புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த புகைப்படமானது  இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இப்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் கயல் தேவராஜா இது?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

மாமியார் காரியத்திற்கு வந்த இடத்தில் மருமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தண்ணீருக்குள் மறைந்திருந்த எமன்… நொடி பொழுதில் நடந்த கொடூரம்…!

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் சர்மா என்ற வாலிபர், அண்மையில் காலமான தனது மாமியார்…

1 minute ago

அச்சோ.. செம ப்ரோபோசல்… மீட்புப் பணி என்று நினைத்த காதலிக்கு… இன்ப அதிர்ச்சி கொடுத்த நியூயார்க் தீயணைப்பு வீரர்…!!

நியூயார்க்கில் தீயணைப்பு வீரராகப் பயிற்சி பெற்று வரும் ஒரு நபர், தனது காதலிக்கு மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான முறையில்…

7 minutes ago

மனைவியை துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டிய கணவன்… நள்ளிரவு 11 மணிக்கு வீட்டில் நடந்த பயங்கரம்… பதறவைக்கும் கொடூரக் கொலை…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (டிரைவர்). இவருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் 17 ஆண்டுகளுக்கு…

11 minutes ago

மோடியின் மெகா ஸ்கெட்ச்… டெல்லிக்கு பறந்த அந்த சீக்ரெட் ரிப்போர்ட்… தூக்கத்தை இழந்த 10 அமைச்சர்கள்… பாஜகவில் அதிரடி திருப்பம்…!

மத்திய அமைச்சரவையை அதிரடியாக மாற்றிமைக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இதன்படி, 10-க்கும் மேற்பட்ட…

18 minutes ago

திருமணமான 9-வது நாளே நேர்ந்த கொடூரம்… தேனிலவில் புதுப்பெண்ணுக்கு கணவன் செய்த காரியம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுப்பெண்…

23 minutes ago

“மாதம் 1 லட்சம் சம்பளமா..? அது வெறும் 30 ஆயிரத்துக்குச் சமம்…!” நெட்டிசன்களை அலறவிட்ட பெண் CA-வின் பட்ஜெட்…!!

இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த புதிய விவாதத்தை குருகிராம் நகரத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் முஸ்கான்…

23 minutes ago