Categories: CINEMA

வெள்ளத்தில் சிக்கிய பிரபல காமெடி நடிகரை பத்திரமாக மீட்ட மீட்புக்குழு… உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அவரே வெளியிட்ட பதிவு…

மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் தற்பொழுது வரை பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, சென்னை சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டும் வருகிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளை அரசும் துரிதப்படுத்தி வருகிறது.

இந்த வெள்ளத்தில் சாதாரண மக்கள் மட்டுமின்றி பல முக்கிய சினிமா நட்சத்திரங்களும் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மொட்டை மாடியில் இருந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டு உதவி கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மீட்பு படையினர் அவரை விரைவாக மீட்டனர். அவருடைய வீட்டில் இருந்த நடிகர் அமீர் கானையும் மீட்டனர்.

இதைத்தொடர்ந்து நடிகை ஆத்மிகா தான் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறி உதவி கேட்டு ட்விட்டர்  பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுது நடிகர் கருணாகரன்  தான் தன் குடும்பத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதோ அந்த பதிவு..

Begam

Recent Posts

விஜயால் நான் போலீஸிடம் திட்டு வாங்கினேன்.. ஓப்பனாக பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா..!!

பிரபல நடிகரான ரமேஷ் கண்ணா விக்ரமன் இயக்கத்தில் ரிலீசான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற திரைப்படம் மூலமாக திரை உலகில்…

3 மணி நேரங்கள் ago

அந்த நாள் ஞாபகம் பாட்டில் நடந்த மிஸ்டேக்.. அதை நீங்கள் கவனிச்சீங்களா..? ஓபன் ஆக பேசிய எடிட்டர் AVM குமரன்..!!

கடந்த 1940 முதல் 1980 வரை தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். இவர் எம்ஜிஆர்,…

4 மணி நேரங்கள் ago

‘நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை’.. மகளின் திருமண வீடியோவை வெளியிட்டு தந்தையாக நெகிழ்ந்த அர்ஜுன்..!

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு…

5 மணி நேரங்கள் ago

விருது விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் சென்ற நடிகை ராசி கண்ணா.. லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்..!

நடிகை ராசி கண்ணா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்…

6 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்துல குடிக்கிற பால் கூட அறிய வகை தானாம்.. ஒரு லிட்டர் பாலின் விலை மட்டும் எவ்வளவு தெரியுமா..?

இந்திய பணக்காரர்களிலேயே டாப் 5 லிஸ்டில் இருக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் அரியவகை மாட்டின் பாலை தான் குடிப்பார்களாம். இது…

6 மணி நேரங்கள் ago

ஆங்கர் வேலை போனதால் சலூன் கடையை ஆரம்பித்த பிரபல தொகுப்பாளர்.. வெளியான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்..!!

பிரபல தொகுப்பாளரான கமல் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒளிபரப்பான கொஞ்சம் காபி நிறைய சினிமா என்ற ஷோ மூலமாக முதன்…

6 மணி நேரங்கள் ago