Categories: CINEMA

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் இன்று பிரபல முன்னணி நடிகர்… யார் தெரியுமா..?

சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஜெய்-யின் சிறுவயது புகைப்படம் ஒன்று  வெளியாகி உள்ளது. நடிகர் ஜெய் ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள் ரசிகர்களை கட்டிப் போட்டவர். எங்கேயும் எப்போதும், எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடிகை அஞ்சலியுடன் ஒன்றாக நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், பிறகு ஏற்பட்ட சில மன கசப்பு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதனைத் தொடர்ந்து, நடிகை வாணி போஜன் மற்றும் ஜெய் இருவரும் இணைந்து ஒன்றாக வெப் சீரிஸில் ஒன்றில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனால், இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தற்பொழுது நடிகர் நடிகர் ஜெய்யின் ரசிகர்கள் இவரது திருமண அறிவிப்பை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்பொழுது பல திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார் நடிகர் ஜெய். இந்நிலையில் தற்போது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

30 mins ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

2 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

2 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

3 hours ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

3 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

3 hours ago