“தலைவன்” என்று தனுஷ் பெருமையாக சொல்வார்…! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட சகோதரி… அரசியலுக்கு பிள்ளையார்சுழி…? விவாதத்தை கிளப்பிய பேச்சு…!!

Spread the love

பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், திருவள்ளூரில் அவரது ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், தாங்கள் வெறுமனே விழா முடிந்து கலைந்து செல்லும் கூட்டமல்ல என்றும், இணையத்தில் தேவையற்ற எதிர்மறை கருத்துகளைப் பரப்பும் நபர்கள் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, தனது தேசிய விருது விவகாரம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், பிறரைத் தட்டிவிடாமல் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மேடையில் பேசிய தனுஷின் சகோதரி, ரத்த தானம் செய்ய இவ்வளவு திரளான ரசிகர்கள் கூடியிருப்பதைப் பார்க்கும்போது தனுஷ் பெருமையுடன் “இவர்களுக்கு நான் தான் தலைவன்” என்று உரக்கச் சொல்வார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் சென்னை வெள்ளத்தின் போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்ய தனுஷ் ரசிகர்களே உறுதுணையாக இருந்தனர் என்பதையும் நினைவு கூர்ந்தார். தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்கள், அவர் விரைவில் அரசியலில் களமிறங்குவார் என்ற புதிய விவாதத்தைத் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் தூண்டியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

1 second ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

3 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

3 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

17 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

34 minutes ago