Categories: சினிமா

‘வீரம்’ படத்தில் தல அஜித்தின் தம்பியாக நடித்த நடிகர் பாலாவின் மனைவியை பாத்துருக்கீங்களா?… இவரா எங்கயோ பாத்த மாதிரி இருக்கே…

Spread the love

2003 இல் வெளியான ‘அன்பு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாலா. ‘தவமின்றி கிடைத்த வரமே’ பாடலாலும், வடிவேலுவின் காமெடியாலும் தற்பொழுது ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.  இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது .

அன்பு படத்தை தொடர்ந்து தமிழில் இவர் காதல் கிசுகி,சு கலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வெற்றியை தேடி தரவில்லை. இதை தொடர்ந்து 2006 இல் வெளியான கலாபம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.

தற்பொழுது இவர் அதிகம் மலையாள திரைப்படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அண்ணன் சிவா இயக்கிய ‘வீரம்’ திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார் நடிகர் பாலா. இவர் 2010 இல் அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2019ல் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து 2021ல் எலிசபெத் என்ற டாக்டரை மறுமணம் செய்து கொண்டார் நடிகர் பாலா. ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்தும் அசத்தியுள்ளார். தற்பொழுது இவர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago