சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்திய நடிகர் அசோக் செல்வன்… கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள்… ஏன் தெரியுமா..?

Spread the love

நடிகர் கவின் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் பிளடி பெக்கர் படத்தின் மூலமாக படுதோல்வியை சந்தித்தார். ஆனால் அதன் பிறகு தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தினார். இப்போது அவர் நடித்திருக்கும் படம் கிஸ். இந்த படத்தை வாங்க  விநியோகஸ்தர்கள் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது கவினை பார்த்து சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். இவர் கடைசியாக நடித்த போர்த்தொழில் படம்  மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுவரை 50 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த இவர் கமலின் தக் லைப் படத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றாலர்.

இப்போது தன்னுடைய சம்பளத்தை டபுள் மடங்காகி 2 கோடி கேட்டு வருகிறாராம். தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள்  நலன் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் அசோக்செல்வன் கேட்கும் பணத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்க முன் வந்திருக்கிறார்களாம். ஆனால் நடிகர்களின் சம்பளம் வாங்கும் அளவிற்கு படம் வசூல் செய்யுமா என்பது படம் வெளியானால்தான் தெரியும். ஆனால் இவர் நடித்த போர்தொழில் படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

Soundarya

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago