வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே அரிசி சாதம் சாப்பிடும் பிரபல நடிகர்… – அவரே வெளிப்படையாக சொன்ன சீக்ரட் தான் இது!

Spread the love

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் விஜயகுமார். அவரது மகன் அருண்விஜய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அருண்விஜய் நடித்த ரெட்ட தல படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அருண் விஜய் கூறியதாவது, நான் உடற்பயிற்சிக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறேன். தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குகிறேன். நான் சாப்பிடும் கலோரிகளை அன்றைக்கே கரைத்து விட வேண்டும் என்பது என் பாலிசி.

கேரக்டருக்கு ஏற்ப என் உடல் அமைப்பை எடையை முடிவு செய்கிறேன். வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே அரிசி சாதம் சாப்பிடுகிறேன். மற்றபடி எண்ணெய் இல்லாத புரோட்டின் மீன் சாப்பிடுவேன். காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கறிவேப்பிலை சாப்பிடுவேன். குறிப்பாக தண்ணீருக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பேன். தரமில்லாத தண்ணீர் முகத்தை, உடலை நாம் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என்பது என் கருத்து என்று நடிகர் அருண்விஜய் தனது டயட் குறித்து பேசியிருக்கிறார்.

Elango

Recent Posts

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

13 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

20 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

28 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

35 minutes ago

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

45 minutes ago