Categories: சினிமா

‘கூலி’ ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபரீதம்.. நூலிலையில் உயிர் தப்பிய சூப்பர் ஸ்டார்.. இது எப்ப நடந்துச்சு..!

Spread the love

வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் குறையவே இல்ல என்ற வரிகளுக்கு ஏற்றார் போல் இந்த வயதிலும் ரஜினியின் மாஸ் குறைந்தபாடில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிக்கப் போகும் திரைப்படம் கூலி. இந்த படத்தின் டைட்டில் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானதை தொடர்ந்து இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு-வில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

இருப்பினும் படம் டைட்டில் வெளியானது தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. தமிழில் ஏற்கனவே சரத்குமார் நடிப்பில் கூலி என்ற தலைப்பில் திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் பிரபல நடிகரான அமிதாபச்சன் ஹிந்தியில் கூலி என்ற ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் பெரியளவு வெற்றி படமாக அமைந்தது. ஆனால் இப்படத்தில் ஒரு விபத்து அரங்கேறியது.

சண்டைக்காட்சியின் போது அமிதாபச்சனும் பைட் மாஸ்டரும் சண்டை போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு சேரிலிருந்து கம்பி அவரின் விலா எலும்பில் குத்திவிட்டதாம். இதனால் வழியில் துடித்து போன அமிதாப்பச்சனை உடனே அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்து பல மாதம் சிகிச்சை பெற்றதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்து இருக்கின்றார்.

இந்த சம்பவம் அந்த சமயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் டைட்டிலுக்கு கூட மெனக்கெடாமல் ஏற்கனவே வெளியான டைட்டிலை வைத்திருக்கிறார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் டைட்டில் டீசரின் போது நடிகர் ரஜினி பேசிய டயலாக் ஏற்கனவே ரங்கா திரைப்படத்தில் அவர் பேசிய டயலாக் தான். அதையே மறுபடியும் இப்படத்தில் ரஜினி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

5 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago