அஜீத்குமார் போன்ற நட்சத்திர நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பெரும்பாலான இயக்குனர்களின் கனவாக இருக்கிறது. ஆனால் அவரிடம் நேரடியாக கதை சொல்லும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக இயக்குனர்களுக்கு கிடைக்காது. பெரிய நட்சத்திரங்களை பலரும் எளிதில் நெருங்கி விட முடியாது. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் உடனே ஓகே சொல்லும் விதமாக கதையை சொன்னால் மட்டுமே கிளிக் ஆகும். அந்த விதத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அஜீத்குமார் நடிப்பில் வெளியான படம் ஆழ்வார்.
அந்த சமயத்தில் நான் கடவுள் படத்தில் நடிக்க கமிட் ஆன அஜீத்குமார் இயக்குனர் பாலாவுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அப்போது ஆழ்வார் படத்துக்காக கதை சொல்ல சென்ற இயக்குனர் அஜீத்குமாரிடம், படத்தில் நீங்கள் தொடர்ந்து பல பேரை கொலை செய்கிறீர்கள். ஒரு கட்டத்தில் ஏன் இப்படி கொலை செய்கிறீர்கள் என்று கேட்கிற போது, நான்தான் கடவுள் என்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். நான் கடவுள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நழுவிய நேரத்தில் இப்படி ஒரு வார்த்தையை இயக்குனர் சொன்னதும் உடனே அந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் அஜீத்குமார்.
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…