அட கொடுமையே… மாற்றுத்திறனாளி போல நின்றே நாடகம்… சட்டென எழுந்து நடந்து சென்ற நபர்…. பொதுமக்களை ஏமாற்றும் பகீர் மோசடி…!

Spread the love

பெங்களூருவின் ராஜராஜேஸ்வரி நகரில் மாற்றுத்திறனாளி போல நடித்து பிச்சை எடுத்த நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி உடல் ஊனத்தைக் காட்டி பொதுமக்களின் பரிதாபத்தைப் பயன்படுத்தி அவர் பணம் சம்பாதித்து வந்தது இந்த வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த நபர் சாலையில் நகர முடியாமல் கஷ்டப்படுவது போலவும், சிறிது நேரத்திற்குப் பிறகு யாருமில்லை என நினைத்து சாதாரணமாக எழுந்து நடந்து செல்வது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மக்களின் இரக்க உணர்வை தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்கும் இத்தகைய மோசடிகள் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உண்மையிலேயே உதவி தேவைப்படும் ஏழை எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் எண்ணத்தைக் கூட இத்தகைய போலி நாடகங்கள் சீர்குலைப்பதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சாலையில் இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Swetha

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

4 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

4 மணத்தியாலங்கள் ago