#image_title
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கஜோல். இவர் தமிழில் 1997 இல் ‘மின்சார கண்ணா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி ‘ இரண்டாம் பாகத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மீண்டும் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரியசிலும் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகை கஜோல் ‘குட் வைஃப்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை கஜோல் நடிகர் அஜய் தேவ்கன்னை 1999 இல் திருமணம் செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அஜய் தேவ்கன் கஜோல் ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் தற்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டு வருகின்றனர். நடிகை கஜோல் தற்பொழுதும் திரையுலகில் கால்பதித்து கலக்கி வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது யங் லுக்கில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு மட்டும் வயசு ஏறவே ஏறாதா..?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…
திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்றில் அமைச்சர் கே என் நேரு பின்னடைவை சந்தித்துள்ளார் தபால் வாக்கு எண்ணிக்கையில் அவர்…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…