கடவுளே… இப்படி ஒரு கொடூரமா?… ஆஸ்திரேலியாவில் போர்ஷே கார் மோதி விபத்து… நொடிப் பொழுதில் பறிபோன இரு பெண்களின் உயிர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

Spread the love

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள பாயின்ட் குக் பகுதியில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு தெலுங்குப் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் நேஹா பொம்மாலி (33) மற்றும் அவரது மாமியார் ரமாதேவி (67) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணம் செய்த கார் மீது அதிவேகமாக வந்த சொகுசு போர்ஷே கார் பலமாக மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பலத்த காயமடைந்த இரு பெண்களும் விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த எதிர்பாராத துயரத்தால் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ள அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கவும், உயிரிழந்தவர்களின் உடல்களை தாய்நாடான இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கான செலவுகளுக்காகவும் ‘GoFundMe’ தளம் மூலம் தற்போது நன்கொடைகள் திரட்டப்பட்டு வருகின்றன.

Swetha

Recent Posts

வங்கக்கடலில் உருவாகும் புது புயல் சின்னம்…. 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் லெவல்’ மஞ்சள் அலர்ட்… 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை…..!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 minutes ago

கடவுளே…! சட்டென நெஞ்சில் பாய்ந்த இரும்பு ஆணி… திடீரென சரிந்து விழுந்த ஒயின் ஷாப் ஊழியர்… பதைப்பதைக்கும் வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…

3 minutes ago

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

6 minutes ago

“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…

13 minutes ago

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

24 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

27 minutes ago