வீட்டில் வேல் வைத்து பூஜை செய்ய விரும்புகிறீர்களா…? வேல் வழிபாடு முறைகள் இதோ…

Spread the love

தமிழ் கடவுளாக போற்றப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் ஆயுதமாக இருப்பது தான் வேல். வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை என்று கூறுவார்கள். அதற்கு ஏற்ப அரக்கர்களை அழித்து நன்மைகளை அருளியது முருகனின் வேல். வேல் முருகனின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. கோவில்களில் வேல் வழிபாடு செய்வது உண்டு. ஆனால் சமீப காலமாக அனைவர் வீட்டிலும் வேல் வாங்கி வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். ஆனால் இந்த வேலை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா அப்படி செய்வதென்றால் வேலை வைத்து பூஜை செய்யும் முறை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

வேல் வழிபாடு செய்வதற்கு முதலில் வேல் வாங்க வேண்டும். அதையும் குறிப்பிட்ட நேரத்தில் தான் வாங்க வேண்டும். கிருத்திகை, பரணி, பூசம், விசாகம், சித்திரை, புனர்பூசம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் நிகழும் நேரத்திலும் சஷ்டி, பஞ்சமி, தசமி, அஷ்டமி, அமாவாசை ஆசிய திதிகள் நிகழும் நேரத்தில் வாங்க வேண்டும். வேல் வாங்கும் போது வெள்ளி, செம்பு, தங்கம், பஞ்சலோகம் ஆகியவற்றால் செய்யப்பட்ட வேலை வாங்கிக் கொள்ளுங்கள்.

வேல் வாங்கி வீட்டிற்கு வந்த பிறகு பால் பன்னீர் மஞ்சள் நீர் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். வேலை விபூதியில் ஒரு மணி நேரம் போட்டு வைக்க வேண்டும். அதற்கு பிறகு சாமி கையில் வைத்து எடுத்துவிட்டு ஒரு செம்பில் நெல்லிலோ அல்லது விபூதிலோ அதை நிற்க வைத்து வழிபாட்டை தொடங்க வேண்டும்.

இந்த வேல் வழிபாட்டை வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை அல்லது கார்த்திகை, சஷ்டி ஆகிய தினங்களிலும் வேல் வழிபாடு செய்தால் நல்ல பலன்களை பெற முடியும். வேலை பூஜை செய்யும் போது வேலை அபிஷேகம் செய்து அதற்கு பூ போட்டு வைத்து வேல்மாறல் வேல் பதிகம் முருகன் பாடல்கள் கந்தன் அஸ்டோதகம் ஆகியவற்றை படித்து மனமுருகி வேண்டிக்கொண்டால் நாம் நினைத்ததை நடத்திக்காட்டி அருள்வார் முருகப்பெருமான்.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

3 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

3 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

3 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

3 மணத்தியாலங்கள் ago