அமிர்தசரஸ் பொற்கோவில் எப்போது யாரால் கட்டப்பட்டது…? உண்மையிலேயே தங்கத்தை வைத்து கட்டினார்களா…?

Spread the love

இந்தியாவின் வழிபாட்டு தலங்களில் மிக முக்கியமான ஒன்று அமிர்தசரஸ் பொற்கோவில். பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தரஸ் என்ற இடத்தில அமைந்துள்ளது குருத்துவார். இதை பொதுவாக பொற்கோயில் என்று அழைப்பார்கள். சீக்கிய மக்களின் மிகப் பழமையான கோவில் மற்றும் வழிபாட்டுத்தலம் இதுவாகும். இதைப் பற்றிய வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராமதாஸ் 16ஆம் நூற்றாண்டில் குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான குரு கிரந்த சாகிப் எனும் ஆதி கிரந்தத்தை முடித்து இந்த குருத்துவாதில் அதை கோவிலை நிறுவினார். இந்த புனித கோயில் ஜாதி மத பேதம் இன்றி அனைத்து மக்களும் வந்து வழிபட வேண்டும் என்று அமைக்கப்பட்டது. அது போலவே அனைத்து மக்களும் இந்த கோயிலை சென்று வழிபடுகிறார்கள் என்பது தான் சிறப்பு.

இந்த கோவிலின் முக்கிய விசேஷமாக பார்ப்பது தங்க கோவில் என்ற பெயருக்கு ஏற்றார் போல் தங்கத்தினால் ஜொலிப்பது தான். உண்மையிலேயே இது தங்கத்தை வைத்து கட்டினார்கள் என்றால் அது உண்மைதான். பதினாராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த குருத்துவார் கோவிலை 19 ஆம் நூற்றாண்டில் மகாராஜா ரஞ்சித் சிங் பராமரித்து வந்தார். வெளி தாக்குதலில் இருந்து பஞ்சாப் பகுதியை பாதுகாத்து குருத்துவாராவின் மேல்மாடிகளை தங்கத்தினால் மூடினார். அதுதான் இன்று கோல்டன் டெம்பிள் என்று அழைக்கப்படுகிறது.

15 ஆம் நூற்றாண்டில் இந்த குருத்வரா தளம் அமைக்கப்பட்ட இடத்திற்கு வந்த முகலாய பேரரசர் அக்பர் குரு ராமதாஸின் வாழ்க்கை வழிமுறையால் ஈர்க்கப்பட்டு அவருக்கு நிலம் மற்றும் இடங்களை வழங்கிவிட்டு சென்றார். நடுவில் ஏறி இருந்திருக்கிறது அந்த ஏரியில் குருத்துவாரா கோவிலைக் கட்டி அந்த ஏரியை விரிவுபடுத்தி அதை சுற்றி சிறிய குடியிருப்பையும் உருவாக்கினார் குரு ராமதாஸ்.

ஹெர்மெந்திர் சாகிப் சித்திரங்கள் இந்த கோயிலில் இருக்கிறது. இது சீக்கியர்களின் உலக கண்ணோட்டத்தை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த பொற்கோவிலில் குருநானக் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆண்டுதோறும் பல சுற்றுலாப் பயணிகளும் வழிபாடுவதற்கான இந்திய மக்களும் இங்கு குவிக்கின்றனர். இந்த பொற்கோவில் தனித்துவம் வாய்ந்ததாகவும் இந்த கோவிலுக்கு சென்றால் மன அமைதி கிடைப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

admin

Recent Posts

“ஒரே வாரத்தில் தலைகீழாக மாறிய தேர்தல் களம்”… யார் அந்த நம்பர் 1?… பிரச்சாரம் முடியும் நாளில் வெளியான ரகசிய டிஜிட்டல் டேட்டா….!

தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…

4 minutes ago

“ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs விஜய்”…. 2026-ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இவரா?… சத்தா பஜார் கொடுத்த மெகா ஷாக் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…

14 minutes ago

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

25 minutes ago

ஷாக் நியூஸ்… அடுத்த வாரமே மாறப்போகும் தங்கத்தின் தலைவிதி… அமெரிக்காவில் நடக்கும் அந்த ‘ரகசிய’ கூட்டம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…

34 minutes ago

BREAKING: பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

47 minutes ago

“மேடையிலேயே கண்கலங்கிய எடப்பாடியார்”… கையெடுத்து கும்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிர்ந்த எடப்பாடி தொகுதி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…

50 minutes ago