தமிழ் சினிமாவில் மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை வேதிகா. அதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்தப் படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வேதிகா கொள்ளையடித்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து சக்கரகட்டி, காலை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழித்த மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கிய வருகின்றார்.
குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல பாராட்டுக்களை பெற்றார்.
இவரின் அற்புதமான நடிப்புக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழில் போதிய அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிற மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதேசமயம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அதன்படி தற்போது ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…
உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…
மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…