தவெக பணம் கொடுத்ததா?… கம்யூனிஸ்ட்களுக்கு ஆதவ் அர்ஜுனா கொடுத்த… மரண மாஸ் பதிலடி…!

Spread the love

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றி கழகம் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாக திமுக பரப்பும் பொய் பிரச்சாரங்களை நம்பி கம்யூனிஸ்ட் கட்சியினர் பலிகடாவாக வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். தவெக தனது அரசியல் பயணத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றபோது கூட வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட பணமாக வழங்கியதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், மக்கள், குறிப்பாக பெண்களின் உண்மையான அன்பும் நம்பிக்கையும்தான் கட்சியின் தலைவர் விஜய்யை முதலமைச்சர் அரியணையில் அமர்த்தியது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார.

மேலும், நேர்மையான கொள்கை வழியில் மக்களின் ஆதரவை மட்டுமே நம்பி களம் காணும் தவெகவுக்கு எதிராக, ஆளும் திமுக அவதூறுகளையும் பொய்யான பிரசாரங்களையும் கையாண்டு வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார். அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலைப் போன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தேர்தலைத் தமிழ்நாடு தன் வரலாற்றில் இதுவரை எதிர்கொண்டதே இல்லை என்றும் ஆதவ் அர்ஜுனா அழுத்தமாகத் தெரிவித்தார்.

Swetha

Recent Posts

“அவர் எனக்கு தாய்க்கு மேலானவர்…” மாமியார் சிதைக்கு விறகு அடுக்கிய மருமகன்… சடங்கு முடிந்த சில நிமிடங்களில் அரங்கேறிய கோர சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…

5 மணத்தியாலங்கள் ago

தந்தையிடம் வாங்கிய பணம்…! ஒரு குடும்பத்தையே தீர்த்து கட்டி வாலிபர் செய்த கொடூரம்… ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…

5 மணத்தியாலங்கள் ago

தொடரும் தேடுதல் வேட்டை!… “அப்பா எங்களை விட்டுடுங்க”… மகன்களை நீரில் வீசிய தந்தை… விவசாயிகள் மீது கல்வீச்சு… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…

5 மணத்தியாலங்கள் ago

சீச்சீ… என்ன கொடுமை இது?… பள்ளி மாணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண் ஆசிரியர்… செல்போனில் சிக்கிய ஆதாரங்கள்… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…

5 மணத்தியாலங்கள் ago

நகை கடையில் பயங்கரம்…! திடீரென புகுந்த கும்பல்… ஊழியரை துப்பாக்கியால் தாக்கி நகை, பணம் கொள்ளை… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…

5 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… என்ன நீயெல்லாம் ஜென்மம்?… 80 வயது பாட்டியைக் கூட விட்டு வைக்காத கொடூரம்… CCTV- யில் சிக்கிய மர்ம நபர் யார்?… நெல்லையில் போலீசார் தீவிர வேட்டை…!

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…

5 மணத்தியாலங்கள் ago