இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் என்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதுமே அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதனிடையே இந்தியாவின் முக்கிய அரசு ஆவணமாக உள்ள ஆதாரில் ஏதாவது திருத்தம் செய்ய ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். ஆன்லைனில் செய்யலாம் என்றாலும் கை ரேகை, முக அடையாளத்தை பதிவு செய்ய நேரில்தான் செல்ல வேண்டும். இந்த சிக்கலை தவிர்க்க ஆதார் ஆணையம் புதிய ஆப்பை (e – Aadhaar) அறிமுகம் செய்ய உள்ளது. இதில் AI மூலம் கைரேகை, முக அடையாளம் உறுதிப்படுத்தப்படும். டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த வசதி அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…
பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள்…
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மத் ஷா தனது 32 ஆவது வயதில் காலமானார் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சலூன் மேலாளராகப் பணியாற்றி வந்த ரத்னா சிங் (31) என்ற பெண் தற்கொலை செய்து…
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக்…
மே 17ஆம் தேதியான இன்று சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ மற்றும் த்வஜா ஆகிய 4 விதமான சுப யோகங்கள் நாள்…