திருச்சி விஜய் பரப்புரையில் ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி போலீஸ் ஒருவரின் கால் முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் கால் முறிந்ததும் அங்கிருந்த சக போலீஸ் உடனடியாக அவரை தூக்கிச் சென்று தமிழக வெற்றிக்கலகம் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். முன்னதாக விஜய் வந்த போது ஒரு தம்பதி இருசக்கர வாகனத்திலிருந்து விஜய் கண் முன்னே தவறி விழுந்த நிலையில் தற்போது அடுத்த விபத்து நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…