தமிழ் சினிமா நடிகையான ஆஸ்னா காவேரி என்பவர் சந்தானம் நடிப்பில் வெளியாகிய வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பிறகு மீண்டும் சந்தானத்துடனே இணைந்து இனிமை இப்படித்தான் படமும் நடித்துள்ளார்.

மேலும் நாகேஷ் திரையரங்கம் ,இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு மற்றும் மீன் குழம்பும் மண் பானையும் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் அதிகமாக படம் எதுவும் இல்லாததால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். மேலும் அவ்வப்பொழுது ஃபோட்டோ ஷூட் நடத்தி வந்தார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆஸ்னா சவேரி மாடலிங் செய்து கொண்டிருந்தவர். இந்நிலையில் தற்பொழுது அசர் பைஜான் எந்த நாட்டிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார் .

அங்கு அவர் கிளாமராக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .அந்த புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.
