அட கடவுளே… சாக்லேட் சாப்பிட்டு குளிக்கச் சென்ற இளம்பெண்… அடுத்த சில நிமிடங்களில் நேர்ந்த கொடூரம்… பெங்களூருவை உலுக்கிய ஷாக்கிங் சம்பவம்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 23 வயதான வர்ஷா என்ற பெண், தனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து சுற்றுலாவுக்காக ஹாசன் மாவட்டத்தில் உள்ள சகலேஷ்பூருக்குச் சென்று அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.

விடுதியில் இருந்தபோது அவர் ஒரு சாக்லேட்டைச் சாப்பிட்டுவிட்டு, குளிக்கப் போவதாகக் கூறிச் சென்றுள்ளார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

ஐயோ கடவுளே… வீட்டில் திடீரென பாய்ந்த காட்டுப்பன்றி… நாற்காலியோடு தூக்கி வீசப்பட்ட முதியவர்… ஷாக்கிங் CCTV வைரல் வீடியோ… நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்…!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…

10 minutes ago

“பாட்டி வீட்டுக்கு போக மாட்டேன்…” தாயின் அழுத 12 வயது சிறுவன்… 2 ஆண்டுகளாக அத்துமீறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…

12 minutes ago

ஐயோ… சாமி கும்பிட்டு வந்த இடத்தில்… இப்படி ஒரு சோதனையா?… நொறுங்கி கிடந்த வாகனத்தைப் பார்த்து… நிலைகுலைந்த இன்ஸ்பெக்டர்… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில், கதூ ஷியாம் கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த வாகனம் பயங்கர…

25 minutes ago

ச்சீ… வேற பொண்ணோட சுத்துறியா?… கார் போனட்டில் காதலியை… இழுத்துச் சென்று ஏற்றிய கொடூரன்… உ . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் கொடூர சம்பவமாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

30 minutes ago

“மனிதநேயம் செத்துப்போச்சா…? உணவின்றி வாழும் பிச்சைக்காரர்கள் மீது நடந்த கொடூர தாக்குதல்… குடிபோதையில் வந்தவரின் வெறிச்செயல்… பகீர் வீடியோ…!!

சீனாவின் ஒரு முக்கிய நகரத்தின் வீதியில், கண்மூடித்தனமான குடிபோதையில் வந்த நபர் ஒருவன், வீதியில் தங்கியிருந்த ஏழைப் பிச்சைக்காரர்களை மிருகத்தனமாகத்…

36 minutes ago

அடப்பாவிங்களா… இது பிரியாணியா… இல்ல விஷமா?… பஹார் கஃபேயில் 50 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்… அதிகாரிகள் அதிரடி… தெலங்கானாவில் பரபரப்பு…!

தெலங்கானா உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகர் பஹார் பிரியாணி கஃபே உணவகத்தில் திடீர் சோதனை…

38 minutes ago