“என்னை கல்யாணம் பண்ணிக்கோ…” 10 வயது பிள்ளைக்கு தாயான தோழிக்கு டார்ச்சர்…. பள்ளி தோழனின் கொடூர செயல்… கடைசியில் நடந்த சோகம்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் எல்லாப்பூரில், திருமணத்திற்கு மறுத்த பெண்ணைப் பள்ளித் தோழனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான ரஞ்சிதா பானசோடே, தனது கணவரைப் பிரிந்து 10 வயது மகனுடன் தந்தை வீட்டில் வசித்துக் கொண்டு அரசுப் பள்ளியில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

ரஞ்சிதாவின் பள்ளி நண்பரான ரபீக் இமாம்சாபா என்பவர், அவரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரஞ்சிதா மற்றும் அவரது குடும்பத்தினர் இதற்குத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ரபீக், ரஞ்சிதா வேலை முடிந்து திரும்பும்போது அவரை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்தார்.

கத்தியால் குத்தப்பட்ட ரஞ்சிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொலையாளி ரபீக் அங்கிருந்து தப்பி அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்றார். அங்கு  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது சடலத்தைக் காவல்துறையினர் மீட்டனர்.

ஒரே நாளில் நடந்த இந்தக் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவத்தால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. உத்தர கன்னடா மாவட்டப் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

1 மணத்தியாலம் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

1 மணத்தியாலம் ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

1 மணத்தியாலம் ago

“ஒன்லி 2 சாய்ஸ்” என்ன பாஸ் ஓகேவா..? அமெரிக்காவிற்கு செக் வைத்த ஈரான்… டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…

1 மணத்தியாலம் ago

ஒரு வருடம் டேட்டிங்க் திடீர் கர்ப்பம்.. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த மாளவிகா… சினிமாவை விட்டு விலகிய பின்னணி..!!

90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…

1 மணத்தியாலம் ago

“5 பேருக்கு திமுக காசு கொடுத்துருச்சு!.. 2 பேருக்கு அதிமுக காசு கொடுத்துருச்சு”… நாளைக்கு இருக்கு பெரிய ஆப்பு… எக்சிட் போல் கணிப்புகளை ஓப்பனாக கலாய்த்த விமர்சகர்கள்…!!!

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…

1 மணத்தியாலம் ago